மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசாணைகள்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசாணைகள்
வ.எண் விவரம் அரசாணைகள்
மாற்றுத்திறனாளிகள் பொது நலனுக்கான அரசாணைகள்
1. மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மருத்துவ சான்று வழங்கும் நடைமுறை மற்றும் மருத்துவ சான்று படிவங்கள்
அரசாணை
2. மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மருத்துவ சான்று வழங்கும் மருத்துவர்களுக்கான மத்திய அரசின் வழிகாட்டி
மத்திய அரசின் கெசட்
3. மத்திய அரசின அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாள் குடியரசு தலைவர் விருது பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் விருது விண்ணப்ப படிவம் மற்றம் வழிமுறைகள் கெசட்
4. தமிழ்நாடு அரசு அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாள் விருதுகள் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் விருது விண்ணப்ப படிவம் மற்றம் வழிமுறைகள்
5. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்படும் கடைகளில் ஒன்றினை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்தல் குறித்து ஆணைகள் ியிடப்படுகின்றன அரசாணை
6. அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் இரயில் கடட்டணச் சலுகைபோல் 4ல் 1 பங்கு கட்டணத்துடன் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி பயணம்; செய்யஅனுமதி . அரசாணை
7. மாற்றுத்திறாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கான சுதந்திர தின விழா விருது விருதுகள் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் அரசாணை
8. ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்படட்டவர்களைகண்டறிவதற்கானவழிமுறைகள். அரசுகெசட்
9. மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கட்டிடங்களில் தடையற்ற சூழ்நிலை ஏற்படுத்தி தருவதற்கான வழிமுறை மத்தியஅரசின் வழிகாட்டி
10. கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் செவிதிறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகள் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான 75 விழுக்காடு இரயில் பயண கட்டண சலுகை விண்ணப்ப படிவம்
11. வருவாய் துறையின் மூலம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் பெறுவதற்கான தகுதிகள் மாற்றியமைக்கப்பட்டதற்கான அரசாணை அரசாணை
12. அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் பொதுகட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சூழ்நிலை ஏற்படுத்தி தருவதற்கான நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை அரசாணை
மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி சலுகைகள் அரசாணை
13. அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து முழுவிவிலக்கு. அரசாணை
14. மாற்றுத்திறனாளிகள் அரசு தேர்வு எழுதுவதற்கு உதவும் வகையில் அவர்களுக்கு தேவையான வழிமுறைகள் மத்திய அரசு கடிதம்
15. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லுரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு தனி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அரசாணை
16. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்வி நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு அரசாணை

மாற்றுத்திறனாளிகள் மாநில அரசு வேலைவாய்ப்பு தொடர்பான அரசாணைகள்
17. அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏ பி ,சி மற்றும் டி பணியிடங்களில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு அரசாணை
18. அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் வயது உச்ச வரம்பு விலக்கு 10 ஆண்டுகள் அரசாணை
19. மத்திய அரசின் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்க்கான வழிமுறைகள் மத்திய அரசு கெசட்
20. செவித்திறன் குறையுடையோர்கள் தட்டச்சர் பணி நியமணம் பெறுவதற்கு ஒரு மொழி பாடத்தில் விலக்களித்தல் அரசாணை
21. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அரசாணை
22. கிராம நிர்வாக அலுவலர் பணிகளில் கை கால் பாதிக்கப்பட்ட 40 முதல் 50 விழுக்காடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு அரசாணை
23. அரசுப்பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு தகுதியான நபர் கிடைக்காததால் நிரப்பப்பபடாத காலி பணியிடங்களை அடுத்தடுத்த மூன்றாண்டுகளுக்கு முன் கொணர்தல் அரசாணை
24. அரசு பணியிடங்களில் கை கால் பாதிக்கப்பட்ட செவித்திறன் குறையுடைய பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் ஒரு வகை மாற்றுத்திறனாளி அப்பணிக்கு தகுதி யில்லா பட்சத்தில் ஏனைய இரண்டு வகை மாற்றுத்திறனாளிகளுக்கு பிரித்து வழங்க வேண்டும் அரசாணை
25. கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களில் பார்வையற்றவர்களுக்கு 2 விழுக்காடு பணியிடங்களும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் செவித்திறன் குறையுடையவர்களுக்கு 2 விழுக்காடு பணியிடங்கள் வழங்க வேண்டும் அரசாணை
26. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் வாரியங்கள் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டல் மற்றும் பின்னடைவு பணியிடங்கள் நிரப்ப வேண்டல் அரசாணை
27. மாற்றுத்தினாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனங்களில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய சேம நல நிதியினை தொடர்ந்து அரசு ஏற்று செலுத்துதல். மத்திய அரசு கடிதம்
28. மாற்றுத்திறனாளிகள் அரசு தேர்வு எழுதுவதற்கு உதவும் வகையில் அவர்களுக்கு தேவையான வழிமுறைகள் மத்தியஅரசு கெசட்
29. மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016க்கு ஏற்ப அரசு மற்றும் அரசு சார்பு பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு அரசாணை
அரசு பணியாளர்கள் நலனுக்கான அரசாணைகள்
30. அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிப்புரியும் கை, கால் பாதிக்கப்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு போக்கு வரத்துப்படி ரூ.2500 வழங்குவதற்கான அரசாணை அரசாணை
31. பணிப்புரியும் கை, கால் பாதிக்கப்பட்ட பார்வையற்ற, காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வரி விலக்கு அரசாணை
32. மாற்றுத்திறனாளிகள் முடிந்தவரை சொந்த ஊரிலேயே பணிப்புரிய பணிமாறுதல் வழங்க வேண்டி அரசு கடிதம் அரசுக் கடிதம்
33. மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ம் நாள் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விடுப்பு அனுமதி அரசாணை
34. ற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவிளான சார்பு அலுவலர்க்கு ஓப்படைப்பு அரசாணை
35. மாற்றுத்திறாளி அரசுப் பணியாளர்கள் தினமும் மாலைநேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவகத்தை விட்டுச் செல்லஅனுமதி. அரசாணை
36. அரசுப்பணிபுரியும் செவித்திறன் குறையுடையவர்களுக்கான போக்குவரத்து பயணப்படி அரசாணை
37. பார்வைதிறன் மற்றும் செவிதிறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி அரசு பணியாளர்கள் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் அடிப்படை பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களித்தல் அரசாணை
No comments:

Post a Comment

Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற