தண்டாவாளமே இல்லாமல் ஓடும் ரயில்; சீனா சாதனை

சீனாவில் தண்டவாளமே இல்லாமல் ஓடும் ரயில் சேவையை நடைமுறைக்கு கொண்டு வந்து சாதித்துள்ளனர்.

எலக்டரிக் ரயில்,பறக்கும் ரயில் எல்லாவற்றையும் தாண்டி தற்போது புது ரக ரயில் கொண்டுவரப்பட்டுள்ளது. அது தான் தண்டவாளம் இல்லா ரயில்.
சீனாவின் சூசோவு பகுதியில் இன்று தண்டவாளமே இல்லாமல் ஓடக் கூடிய ரயில் துவங்கப்பட்டுள்ளது.

தண்டவாளங்களுக்குப் பதிலாக சாலையில் வெள்ளை நிறக்கோடுகள் பதியப்பட்டுள்ளது. இதை சென்சார்கள் மூலம் உணர்ந்து அதைப் பின்பற்றி மின்சக்தியின் உதவியுடன் இயங்குகிறது.

Group 2A Exam Model question paper collection

No comments:

Post a Comment

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற