தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் - வண்ணதாசன்

தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

கல்யாண்ஜி (வண்ணதாசன்)
 • இயற்பெயர் சி.கல்யாணசுந்தரம்.
 • வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவர்.
 • 1962ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார்.
 • இவர் எழுதிய “ஒளியிலே தெரிவது உயிர்மை” 2011 ஆம் ஆண்டில் சிறுகதைக்கான சுஜாதா விருதைப் பெற்றது.
 • கலைமாமணி விருதினைப் பெற்றுள்ளார்

  வண்ணதாசன் சிறுகதைத் தொகுப்பு :
  • கலைக்கமுடியாத ஒப்பனைகள்
  • தோட்டத்து வெளியிலும் சில பூக்கள்
  • சமவெளி
  • பெயர் தெரியாத ஒரு பறவை
  • தீர்த்த யாத்திரை
  • கனிவு
  • நடுகை
  • உயரப் பறத்தல்
  • கிருஷ்ணன் வைத்த வீடு
  • ஒளியிலே தெரிவது
  • சிறு இறகுகள் சில பறவைகள்
     கல்யாண்ஜியின் கவிதைத் தொகுப்புகள் :
  • பா
  • புலரி
  • முன்பின்
  • ஆதி
  • அந்நியமற்ற நதி
  • மணல் உள்ள ஆறு
  புதினம் :
  • சின்னுமுதல் சின்னுவரை
  கட்டுரை :
  • அகமும் புறமும் 
  கடிதம் :
  • வண்ணதாசனின் கடிதங்கள்

   ஞானக்கூத்தன், கல்யாண்ஜி - வண்ணதாசன் பற்றிய தொகுப்பினை பதிவிறக்கம் செய்ய

No comments:

Post a Comment

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற