திணைக்குரிய சிறுபொழுதும் பெரும்பொழுதும் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள

திணைக்குரிய சிறுபொழுதுகள்

திணைக்குரிய சிறுபொழுதுகள்:

குறிஞ்சி - யாமம்
முல்லை - மாலை
மருதம் - வைகறை
நெய்தல் - எற்பாடு
பாலை - நண்பகல்

திணைக்குரிய சிறுபொழுதுகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள எளியவழி
Shortcut :

யாருக்கு மாலை வைத்து ன்ன ன்மை

குறிஞ்சி - யாமம்
முல்லை - மாலை
மருதம் - வைகறை
நெய்தல் - ற்பாடு
பாலை - ண்பகல்

Shortcut by : Swapna Karthick 

திணைக்குரிய பெரும்பொழுதுகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள எளியவழி
Shortcut :
(குளி-ப்பதற்கு முன்-னாடி) முல்லை (காா்-ல) பாேய் மரு-ந்து ஆறு வேளைக்கும் (நெய்) ஆறு கிலாேவும் வாங்கிட்டு (பாலை) இள-ங்குழந்தைக்கும் பின்னர் (முதி)-யவருக்கும் காெடு.

read more shortcuts 

No comments:

Post a Comment

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற