தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் | சாலினி இளந்திரையன்

 • சாலினி இளந்திரையன் அவர்கள் கவிஞர் சாலை இளந்திரையன் அவர்களின் மனைவி ஆவார்.
 • பிறந்த ஊர் விருதுநகர் 
 • பிறந்த நாள் 22.12.1933
 • இயற்பெயர் கனகசவுந்தரி.
 • பெற்றோர்: சங்கரலிங்கம் -சிவகாமி அம்மாள்
 • இவரது முதல் கட்டுரை ‘வாடாமல்லி’
 • படைப்புகள்:
      இரண்டு குரல்கள்
      தமிழ்க்கனிகள்
      தமிழனே தலைமகன்
      தமிழ் தந்த பெண்கள்
      பண்பாட்டின் சிகரங்கள்
      களத்திலே கடிதங்கள்
      படுகுழி
      எந்திரக் கலப்பை
      சங்கத் தமிழரின் மனிநேய மணிநெறிகள்
      ஆசிரியப் பணியில் நான்
      குடும்பத்தில் நான்
      வாழ்க்கை வரலாற்று இலக்கியம்
 • சாலினி இளந்திரையனின் நாடகங்களின் தொகுப்பின் பெயர் ‘புதிய தடங்கள்’
 • 29.4.2000 அன்று மரணம் அடைந்தார்.

  சாலை இளந்திரையன் பற்றிய குறிப்புகள்

No comments:

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற