தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்

 “அறிவு அற்றம் காக்கும் கருவி”    - திருவள்ளுவர்

“பயவாக் களரனையர் கல்லாதவர்”  -  திருவள்ளுவர்

“மருந்தாகித் தப்பா மரத்தற்றால்”  -  திருவள்ளுவர்

நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்  -  திருவள்ளுவர்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்   - திருவள்ளுவர்


அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்   -  திருவாசகம்
“புல்லாகிப் பூடாய்”    திருவாசகம்

“மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில்
கிருமி செருவினில் பிழைத்தும்”  -   திருவாசகம்

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்”     திருமந்திரம் (திருமூலர்)
“வறிது நிலைஇய காயமும்”   - புறநானூறு

 “வலவன் ஏவா வானூர்தி”  -  புறநானூறு

“தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” -   பதிற்றுப்பத்து

“அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்”  -  பெருங்கதை

ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்   - சிலப்பதிகாரம்

“செம்புலப் பெயல் நீர்போல”    - குறுந்தொகை

“அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்”   -  புறநானூறு

“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி”  -  ஒளவையார்

“ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்”  -  கம்பர்

“உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்”   - கம்பர்

கீழே உள்ள subscribe buttonஐ கிளிக் செய்து அதில் உங்கள் இமெயில் முகவரியை பதிவுசெய்து, எமது தளத்தில் வெளியிடப்படும் 
புதிய  ஸ்டெடி மெடிரியல்களை உங்கள் இமெயிலில் பெறலாம். http://feedburner.google.com/fb/a/mailverify?uri=tnpsctamil/fgUV

No comments:

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற