உங்களது ஹால் டிக்கெட் தொலைந்து விட்டதா?

 TNPSC தேர்வு எழுதும் சில பேர், தேர்வு முடிவும் வரும் பொழுது தங்கள் தேர்வு அனுமதி சீட்டினைத் தொலைத்து விட்டு பதிவு எண் (Reg. No) தெரியாமல், மதிப்பெண் மற்றும் நிலைப் பட்டியலை (Mark and Rank) பார்க்க முடியாமல் அவதிப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது.

உங்களது பதிவு எண் மற்றும் விண்ணப்ப எண்னைக் கண்டறிய தற்போது TNPSC உதவுகிறது.

எப்படி என்றால், உங்கள் நிரந்தர பதிவு கணக்கில் (One Time Registration Account) உள்ளீடு (Login) செய்து பார்த்தால் , அதில் VIEW APPLICATION STATUS என்று இருக்கும். அதனுள் சென்று பார்த்தால், நீங்கள் எழுதிய ஒவ்வொரு தேர்விற்கு உரிய தகவல்கள், அதாவது,
i) தேர்வின் பெயர்,
ii) தேர்விற்கு விண்ணப்பித்த தேதி,
iii) விண்ணப்ப எண்,
iv) தேர்வு பதிவு எண்
போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம். (பார்க்க படம்).

 நன்றி!

அன்புள்ள
அஜி, சென்னை.

No comments:

Post a Comment

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற