உலக அழகி 2016 - போர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த ஸ்டெபானி!

2016 உலக அழகிப் படத்தை போர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த ஸ்டெபானி டெல் வல்லே வென்றுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற 66-வது உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்றில் 19 வயது ஸ்டெபானி வென்றுள்ளார். இந்த போட்டியில் டோமனிக் குடியரசின் ரியஸ் வேமரிஷ் 2-வது இடத்தையும், இந்தோனேஷியா அழகி நாடாச மேனுலா  3-வது இடத்தையும் பிடித்தனர்.


இந்தியாவின் சார்பில் பங்கேற்ற பிரியதர்ஷினி சேட்டர்ஜி முதல் 20 இடங்களில் வந்தாலும் அடுத்த சுற்றில் தோல்வியடைந்து 18-வது இடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அழகிகள் கலந்துகொண்டார்கள்.

போர்ட்டோரிகாவில் இருந்து தேந்தெடுக்கப்படும் 2-வது உலக அழகி இவர் ஆவார். ஏற்கனவே 1975-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் போர்ட்டோரிகாவைச் சேர்ந்த வினிலியா மெஸ்ட் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற