கோள்கள்

கோள்கள் மொத்தம் - 8
1. புதன்
2. வெள்ளி
3. பூமி
4. செவ்வாய்
5. வியாழன்
6. சனி
7. யுரேனஸ்
8. நெப்டியூன்

1. புதன்:
 • சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்
 • சூரியனை வேகமாக வளம் வரும் கோள்
 • துணைகோள் இல்லாத கோள்


2. வெள்ளி:
 • பூமிக்கு மிக அருகில் உள்ள கோள்
 • புவியின் இரட்டை பிறவி என்று அழைக்கப்படும் கோள்
 • மிகவும் வெப்பமான கோள்
 • தன்னைதானே மெதுவாக சுழலும் கோள்
 • துணைகோள் இல்லாத கோள்
3. பூமி:
 • உயிர்க்கோளம் என்று அழைக்கப்படும் கோள்
 • ஒரே ஒரு துணைகோள் உள்ளது. (நிலவு)
 • மனிதர்கள் வாழும் ஒரே கோள்
 • 23 1/2° சாய்ந்து சூரியனை சுற்றுகிறது.

4. செவ்வாய்:
 • சிவப்பு கோள் என்று அழைக்கப்படும்.
 • இரண்டு துணை கோள் கொண்டது.
 • இரண்டு துணை கோள் பெயர் (ஃபோபாஸ், டெய்மாஸ்)
5. வியாழன்:
 • மிகப்பெரிய கோள்
 • 16 துணை கோள்களை கொண்டது
 • மிகப்பெரிய துணை கோள் பெயர் - கனிமிட்
 • 2° அளவு சாய்ந்து சூரியனை சுற்றுகிறது
 • பருவகால மாற்றங்கள் நிகழாத கோள்
6. சனி:
 • அதிக துணை கோள்களை கொண்டது
 • துணை கோள்கள் எண்ணிக்கை -
 • இக்கோளை கண்டுபிடித்தவர் - கலிலியோ கலிலி
 • அழகிய வளையங்கள் உள்ள கோள்
 • மஞ்சள் நிற கோள்

7. யுரேனஸ்:
 • இக்கோளை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஹேர்ச்செல் (13.03.1781)
 • துணைக்கோள்கள் எண்ணிக்கை - 15
 • 98° சாய்ந்து சூரியனை சுற்றி வருகிறது.
 • பச்சை நிற கோள்
 • இக்கோளை சுற்றி வளையங்கள் உள்ளது.
8. நெப்டியூன்:
 • இக்கோளை கண்டுபிடித்தவர் - J.G. கேலி
 • துணைக்கோள்கள் எண்ணிக்கை - 8
 • தற்போது கடைசியாக உள்ள கோள்

No comments:

Post a Comment

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற