அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் - வினா விடைகள்

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
 1. இயற்கை வாழ்வில்லம் என்று அழைக்கப்படும் நூல் எது?
 2. இயற்கைத் தவம் என்று அழைக்கப்படும் நூல் எது?
 3. இயற்கைப் பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல் எது?
 4. இயற்கை அன்பு என்று அழைக்கப்படும் நூல் எது?
 5. இயற்கை இன்பலகம் என்று அழைக்கப்படும் நூல் எது?
 6. தமிழ்க் கருவூலம் என்று அழைக்கப்படும் நூல் எது?
 7. காப்பியப்பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?
 8. அகவர்க்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
 9. சின்னூல் என்று அழைக்கப்படும் நூல் எது?
 10. இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
 11. அழகிய வாய்மொழி என்று அழைக்கப்படும் நூல் எது?
 12. இரும்புக் கடலை என்று அழைக்கப்படும் நூல் எது?
 13. கடைக்காப்பு என்று அழைக்கப்படும் நூல் எது?
 14. பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?
 15. அரவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல் எது?
 16. குறிக்கோள் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
 17. அகலக்கவி என்று அழைக்கப்படும் நூல் எது?
 18. குட்டித் திருக்குறள் என்று அழைக்கப்படும் நூல் எது??
 19. குட்டித் திருவாசகம் என்று அழைக்கப்படும் நூல் எது?
 20. குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
See Answer:

No comments:

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற