Tamil Study Notes for TNPSC, TET, Police Exams

 • பாந்தள் உரகம் பன்னகம் பணி எனும் சொற்களின் பொருள் யாது? பாம்பு 
 • பாம்பாட்டிச் சித்தர் என்பது?  காரணப்பெயர் 
 • பாம்பின் பற்கள் எவ்வாறு இருக்கும் உள்நோக்கி வளைந்து இருக்கும் 
 • பாம்புகள் கொல்லப்படுவதை தடுக்க சட்டம் இயற்றிய ஆண்டு 1972 
 • பாரதத்தாய் நூலின் ஆசிரியர் யார்? அசலாம்பிகை 
 • பாரதிதாசன் ஆற்றிய பணி - ஆசிரியர் பணி
 • பாரதிதாசன் கவிதைகளை எந்தக்கவிஞரின் கவிததைகளோடு ஒப்புநோக்கப் படுகிறது - இரசூல் கம்சதோவ்
 • பாரதிதாசன் வெளியிட்ட இதழ் - குயில்
 • பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்
 • பாரதிதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது? பிசிராந்தையார்
 • பாரதிதாசனின் கவிதை நூல் - பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு 
 • பாரதிதாசனின் காலம் 29-4-1891 to 21-4-1964 
 • பாரதிதாசனைப் பாவேந்தர் என்றவர் யார்? தந்தைபெரியார் 
 • குறிஞ்சி மலர் – நாபார்த்தசாரதி 
 • பாரதியாரின் கவிதைகள் யாருடைய கவிதை சாயலில் உள்ளது?
  வால்ட்விட்மன், கலீல் ஜிப்ரான்
 • பார்வையற்றோருக்கான பள்ளி எங்கு உள்ளது?  பாஸ்டன் 
 • பால் எத்தனை வகைப்படும்? 5 வகைப்படும் 
 • பாலங்கள் யார் எழுதிய நாவல் - சிவசங்கரி 
 • பாவணார் கோட்டம் உள்ள இடம் எது? ராசபாளையம் 
 • பாவலர் மணி – வாணிதாசன் 
 • பாவலரேறு – பெருஞ்சித்திரனார் 
 • பாவேந்தர் பாரதிதாசனாரின் தலைமாணக்கர் யார்?
  துரை.மாணிக்கம், பெருஞ்சித்தரனார் 
 • பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் எது? மதுரை 
 • பிரபந்தம் என்னும் சொல்லின் பொருள் - நன்கு கட்டப்பட்டது
 • பிரபந்தம் தொண்ணூற்றாறு எனப் பட்டியலிடும் நூல் - சதுரகராதி
 • பிராகுயி போன்ற வடமொழிக்கு தாய்மொழி தமிழ் என்றவர் யார்? கால்டுவெல் 
 • பிருங்காரசம் என எதை அழைப்பர்? கரிசலாங்கண்ணி 
 • பிள்ளை குருகு என்பதன் பொருள் யாது? நாரைக்குஞ்சு 
 • பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்? 3 
 • பீலி என்பதன் பொருள் என்ன? மயில் தோகை 
 • புணர்ச்சி எத்தனை வகைப்படும்? 2 
 • புதிதோர் உலகம் செய்வோம் என பாடியவர் யார்? பாரதியார் 
 • புதிய விடியல், இது எங்கள் கிழக்கு நூலின் ஆசிரியர் - தாராபாரதி 
 • புதுக்கவிதை தந்தை யார்? பாரதியார் 
 • புதுநெறிகண்ட புலவர் என்று பாரதியாரால் அழைக்கப்பட்வர் யார்? வள்ளலார் 
 • புதையல் என்ற புதினத்தின் ஆசிரியர் யார்? கலைஞர் கருணாநிதி 
 • புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படுவர் - பாரதிதாசன்
 • புரம் என்னும் சொல் குறிப்பது - சிறந்த ஊர் 
 • புரவி என்பதன் பொருள் என்ன? குதிரை 
 • புரோச் நகரில் இரண்டாவது கல்வி மாநாடு நடைபெற்ற ஆண்டு? 1917 
 • புலம் என்னும் சொல் குறிப்பது - நிலம் 
 • புலமைக் கடல் என அழைக்கப்பட்டவர் யார்? ஒளவையார் 
 • புலயழுக்கற்ற அந்தனாளன் என புகழப்பட்டவர் யார்? கபிலர் 
 • புலவர் தான் கருதிய பொருளை நேரடியாக சொல்லாமல் அதனோடு தொடர்புடையனவற்றை சொல்லி வியங்க வைப்பது எந்த அணி? பிறிதுமொழிதல் அணி 
 • புலவரேறு – வரத நஞ்சப்பபிள்ளை 
 • புலனழுக்கற்ற அந்தணாளன் - கபிலர்
 • மாறக்கோத்து - நப்பசலையார்
 • புள் என்பதன் பொருள் தருக அன்னம், பறவை, புறா 
 • புறநானூற்றில் அமைந்துள்ள திணைகள் - 11
 • புறநானூற்றில் அமைந்துள்ள துறைகள் - 65
 • புறநானூற்றிற்கு வழங்கும் வேறு பெயர் - புறம், புறப்பாட்டு
 • புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்
 • புறநானூற்றின் சிலப் பகுதிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யு. போப் 
 • புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை வெளிநாட்டறிஞர்.............அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். - ஜி.யு.போப்
 • புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களை கொண்ட நூல் எது? புறநானூறு 
 • புறப்பொருள் வெண்பாமாலை இயற்றியவர் யார்? ஐயனாரிதனார் 
 • புறம், புறப்பாட்டு என வழங்கப் பெறுவது - புறநானூறு
 • பூதரம் என்பதன் பொருள் கூறுக? மலை 
 • பூரிக்கோ தொகுத்த நூல் எது? குறுந்தொகை 
 • பூவில் சிறந்த பூ பருத்திப் பூ எனக்கூறியவர்? திரு.வி.க.
 • பெண்கள் ஆடும் விளையாட்டு எது? அம்மானை 
 • பெண்களின் பருவங்கள் எத்தனை ? ஏழு 
 • பெண்ணின் பெருமை நூலின் ஆசிரியர் - திரு.வி.க 
 • பெண்மதிமாலை என்ற நூலை எழுதியவர் யார்? வேதநாயகம்பிள்ளை
 • பெதும்பைப் பருவத்தின் வயது  8-11
 • பெயர்ச்சொல் 2 வகைப்படும் 
 • பெரியபுராண உட்பிரிவுப் பெயர் என்ன? சருக்கம் 
 • பெரியபுராணத்திற்குச் சேக்கிழார் இட்டபெயர் என்ன? திருத்தொண்டர்புராணம் 
 • பெரியாரிடத்தும் அண்ணா இடத்தும் நெருங்கி பழகியவர் யார்?
  முடியரசன் 
 • பெரியாரின் இயற்பெயர் இராமசாமி 
 • பெரியாருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு - 1978 
 • பெருநாவலர் யார்?  திருவள்ளுவர்

No comments:

Post a Comment

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற