சிற்றிலக்கியங்கள் பற்றி குழப்பங்கள் நீங்க...

"To avoid confusion - சிற்றிலக்கியங்கள் "

  • சிற்றிலக்கியங்களின்‬ இலக்கணத்தை கூறும் நூல் - பாட்டியல் நூல்கள்
  • சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை தெளிவாக கூறும் நூல் எது?  - பன்னிரு பாட்டியல்
  • சிற்றிலக்கிய‬ வகைகளை கூறாத நூல் - வரையறுத்த பாட்டியல்.
  • சிற்றிலக்கிய வகை 96 என்று முதன் முதலாக கூறிய நூல் - பிரபந்த மரபியல்.
  • சிற்றிலக்கியங்களில்‬ முழுமையான செய்யுள் இலக்கணங்களையும், பாட்டியல் கருத்துக்களையும் கூறும் நூல்- சிதம்பரபாட்டியல்
- திரு.பழனிமுருகன்
-------------------------------------------------------------------------------------------------------------------
சிற்றிலக்கியங்கள் பற்றி உங்கள் பயனுள்ள கருத்துகளை கமெண்ட் பாக்ஸில் இடவும்
-------------------------------------------------------------------------------------------------------------------

1 comment:

  1. சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது.

    அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.)

    ReplyDelete

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற