சேலம் ஆவின் பால் அலுவலக பணியிடங்களுக்கான அறிவிப்பு

சேலம் ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள அலுவலக ஊழியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 24.6.2016-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

பணி: Deputy Manager (Dairying)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 24,800
தகுதி: Food Technology, Dairy Technology, Food Processing பாடப்பிரிவில் பி.டெக் அல்லது Dairy Science, Dairying பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Executive (Office)
காலியிடங்கள்: 06
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று Co-operative பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Executive (Lab)
காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Lab Technician பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Salem District Cooperative Milk Producer's Union Ltd, Sithanur, Thalavaipatty, Salem - 636302
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி: 24.06.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/slmhr08.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்ப பதிவிறக்கம் செய்ய
 

No comments:

Post a Comment

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற